MEGA EVENT WITH SATGURU BODHINATHA VEYLANSWAMI of KAUAI ADHEENAM, HAWAII, USA
The Distribution of “HINDUISM BOOK 1” & DISCOURSE
Venue: Sri Sithi Vinayagar Temple, Petaling Jaya, Selangor
Date: June 22nd 2024 (Saturday) @ 6pm to 9pm
Be Blessed with the following Events:
The singing of Sri Lanka Yogaswami’s “Natchinthanai songs”.
Thirumurai singing, lead by World famous Othuvarmurthi from Tamil Nadu, Pondicherry Pa Sambandam Gurukkal together with his Thirumurai training class students of Malaysia.
Satguru’s Discourse and Distribution of book to the representative of Selangor kindergarten schools and VIPs.
Get Satguru’s Blessings and collect FREE Gifts at counter.
Come with your family members and friends
For further dtls:
Arvin 0123025643,
Kulapati Bala 0123483364,
Shankar 0122717776,
Ss Pandian 0192606074
சிறார் பருவம் முதலே சமயக் கல்வியை விதைப்போம்!
அமெரிக்கா, ஹாவாய், காவாய் ஆதீனத்தைச் சார்ந்த சற்குரு போதிநாத வேலன்சுவாமி அவர்களின் தலைமையில் நடக்க விருக்கும் மாபெரும் “இந்து சமய புத்தகம் ‘1’ வழங்கும் நிகழ்ச்சி”.
இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)
திகதி: 22.6 2024 (சனிக்கிழமை). நேரம்: மாலை 6.00 – 9.00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்:
- இலங்கை யோகசுவாமியின் நற்சிந்தனைப் பாடல்கள்
- தமிழ்நாடு, பாண்டிச்சேரியைச் சார்ந்த , உலகப் புகழ் பெற்ற ஓதுவார் மூர்த்தி பா.சம்பந்தம் குருக்கள் மற்றும் அவர் தம் மாணவர்களின் திருமுறை பாராயணம் .
- சற்குருவின் ஆசியுரை
- சிலாங்கூர் மாநில மழலையர் பள்ளி பிரதிநிதிகளுக்கும், சிறப்பு பிரமுகர்களுக்கும் இந்து சமயப் புத்தகங்கள் வழங்குதல்
மேல் விவரங்களுக்கு:
- அரவிந்த் 0123025643
- ஷங்கர்
0122717776 - குலபதி பாலா 0123483364
- எஸ். எஸ். பாண்டியன்(MGBT) 0192606074
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்/Organised by:
????Artha Nyana Concept Builders and
????Malaysia Hindu Sangam with the support of
????Malaysia Hindhu Dharma Maamandram
????Malaysia Saiva Siddhatha Thiruchabai and
????Majlis Guru Besar Tamil Negeri Selangor
Video by Satguru Bodhinatha
https://youtu.be/HQ2G-N7Koos?feature=shared
????Waze location Sri Sithi Vinayagar Temple, Petaling Jaya, Selangor
03-7782 1730


