உலகத் தரம் வாய்ந்த திருமுறைப் பயிற்சி 2022 முதல் 2024 வரை (மாதந்தோறும் இரண்டு நாட்கள் வகுப்பு) நடைபெறும்!!.

🙏’திருமுறையை முறைப்படி பாட கற்றுக்கொள்ளுங்கள்’
🎵🎶உலகத் தரம் வாய்ந்த திருமுறைப் பயிற்சி 2022 முதல் 2024 வரை (மாதந்தோறும் இரண்டு நாட்கள் வகுப்பு) நடைபெறும்!!.
*🌈🎵🎤🎼


🙏🎼திருமுறைக்கலாநிதிஎனும் விருது, மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற திருமுறைக்கலாநிதி ப.சம்பந்தம் குருக்கள் கோலாலம்பூர், மலேசியாவில் நம்மோடு!! 🇲🇾🇮🇳.

https://youtu.be/h40AyW54mG4
👆🎤🎼🥇அகில இந்திய வானொலியின் “A” Grade கலைஞர் ஓதுவாமூர்த்தி “பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள்” அவர்கள், வழங்கும் திருமுறைப் பயிற்சி மலேசியாவில்.
இவர் தருமபுரம் சுவாமி நாதன் ஓதுவார் அவர்களின் முதன்மை மாணவர் ஆவார்
🙏 இந்த வகுப்பு பயிற்சியின் மூலம் நீங்கள் பெறும் தகுதிகள் :
🌻திருமுறை ஆசிரியர்கள்
🌻திருமுறைப் போட்டி நீதிபதிகள்
🌻திருமுறைக் கச்சேரி
🌻கோயில்களில் பஞ்சபுராணம் பாடலாம்
📍திருமுறைப் பாடுவதில் ஆர்வம் கொண்ட எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சி ஆகும்
👉வகுப்பு(செப்டம்பர் 24, 25, அக்டோபர் 8, 9, நவம்பர் 26, 27 மற்றும் டிசம்பர் 3, 4
👆2022 ஆம் ஆண்டிற்கான உறுதியான தேதிகள்
📍நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரை
. இடம் பாங்சார் இரட்டை கோபுரம் சிவன் கோவில் மண்டபம், காசிவிஸ்வநாதர் ஆலயம் எக்கோ சிட்டி கோலாலம்பூர்
📍நன்கொடை 90 வெள்ளி மட்டும், 2 நாள் காலை சிற்றுண்டி , மதிய உணவு & மாலை தேனிர் சிற்றுண்டி உட்பட


🥁 இந்த வகுப்பு எளிதாகவும் விரைவாகவும் திருமுறைப் பாடல்களை கற்கும் முறையின் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 உங்கள் வருங்கால சந்ததியினர்கள் வீடு, மற்றும் கோவில்களில் திருமுறைகளைப் பாடிப் புண்ணியம் பெற ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவோம்!! 🙏வாருங்கள்


முன் பதிவு கட்டாயம்
🙏✍
0123025643, 0126933377 அல்லது 0122717776 என்ற எண்ணில் பதிவு செய்யவும் 🇲🇾🇮🇳

About Author