with World Class Othuvar from CHITHAMBARAM, Tamil Nadu, INDIA
____


திருமுறைகளை எவ்வாறு பாட வேண்டுமோ அவ்வாறே பாடுவோம்


LET’S SING IN THE WAY IT WAS MEANT TO BE SUNG
=========================
🇮🇳 தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆசான்களிடம் பயிலுங்கள்

LEARN FROM THE MASTERS FROM CHIDAMBARAM, TAMIL NADU

தேவார இசைமணி ஓதுவார் தேவார இசைமணி சி.சிவக்குமார்
THEVARA ISAIMANI OTHUVAR C.SIVAKUMAR

உலக தர விருதுகளைப் பெற்ற ஓதுவார்
WORLD CLASS AWARD WINNING OTHUVAR

சிதம்பரம் ஆலவாய் அன்னால் தேவாரப் பாடசாலையின் முழு நேர பயிற்றுநர்
FULL-TIME TRAINER OF ALAVAI ANNAL DEVARA PAADASALAI, CHIDAMBARAM

தர்மபுரம் ஆதீனம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்
GRADUATE FROM DHARMAPURAM ADHEENAM AND ANNAMALAI UNIVERSITY

தேவாரம் பாடுவதிலும் பயிற்றுவிப்பதிலும் 20 ஆண்டுகால அனுபவம் உள்ளவர்
WITH MORE THAN 20 YEARS OF EXPERIENCE IN TEACHING AND SINGING THEVARAM
____

மாதந்தோறும் 10 நாள்கள் நடைபெறும் பக்தி ரசம் சொட்டும் திருமுறைப் பாடல்கள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாரீர்
JOIN THE INTENSIVE 10 DAYS DAILY VIBRANT AND PULSATING THIRUMURAI SINGING PROGRAMME
_____

Date: 18th Aug- 25th Aug 2018)
Venue: கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்.
The VIVEKANANDA ASHRAMAM, BRICKFIELDS, KUALA LUMPUR

இரவு மணி 7.00 முதல் 9.00 மணி வரை(7pm – 9 pm)

Contribution: Only Rm80 for the total 10days trainings.
____




Thirumurai Training FREE classes for Primary & Secondary schools students (Open to Hindu students only)


Venue: SJKT, VIVEKANANDA, பள்ளி மாணவர்களுக்கு, பூஜை அறை மண்டபத்தில் நடைபெறும்

SJKT, VIVEKANANDA, BRICKFIELDS, School Pooja Room Hall
Time: 2.30pm to 3.30pm


School students Class starts on 18th Aug(Sat) to 25th Aug 2018(Sat)@2.30pm to 3.30pm
____

✍ பதிவு அவசியம்
REGISTRATION IS COMPULSORY

என்ற எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்
REGISTER AT 012-3025643 or 012-6169322
About Author
Post Views: 335