THE TALK OF THE TOWN – THE MOST AWAITED EVENT IN KUALA LUMPUR!!!
*THE TALK OF THE TOWN – THE MOST AWAITED EVENT IN KUALA LUMPUR!!!* *தமிழினம் தொடங்கிய முதல் கடல் பயணம்* *SAMUTHIRA PUTHIRAN* – the first voyage of the Tamils *பிரிட்டிஷ் காலணித்துவக் காலத்துக்கு முன்பாகவே தமிழர்கள் இந்த மலேசிய நாட்டிற்கு* *வந்திருக்கிறார்கள் என்பது நம்மில் பலர் அறிவீர்கள்.* சோழர்கள் படையெடுத்து கடாரத்தை கைப்பற்றியக் கதையும் கேட்டிருப்பீர்கள். இது அதற்கும் முந்தையக் கதை.* வந்த வழியை நினைத்து, இனி வரும்…
