🚛VENTURE INTO FOOD TRUCK BUSINESS – SEMINAR 2022!🇲🇾
🗣️வணிக மேம்பாடு மற்றும் நடமாடும் உணவகம் தொழில் கருத்தரங்கு / உதவிகள் / வழிகாட்டுதல்
💥PREVIEW TALK AT Monday V MEETUP SERIES🌷
🎀Date: 20.06.2022-Monday⏲️Time: 7.45pm to 9.00pm
👉Join our FREE Zoom Meeting
https://us02web.zoom.us/j/89706091621?pwd=VzhoOXhUMGtmVEhHQVlxMnZ3bXByQT09
👉ZOOM ID: 897 0609 1621👉PASSCODE: Vmeet
🗣️Wonderful FREE Sharing by: D. Ravindran Chairman (MISBA) MALAYSIAN INDIAN SMALL BUSINESS & FOOD TRUCK BUSINESS ASSOCIATION 👉SHARING ON:
🌻Business Startups & Business Loans by KOHIJRAH / SITHAM
🌻How to Start a Food Truck Business
🌻Food Truck Licenses and Permits
🌻How to get subsidy from SITHAM and KOHIJRAH
🌻Insurance coverage by SOCSO
🌻Food Truck Business Marketing and Advertising
😊Challenges of Opening a Food Truck
இக்கருத்தரங்கில் யார்? ஏன்? எதற்க்கு? கலந்துகொள்ளவேண்டும்.
முன்னோட்டம்
• ஒரு தொழிலைத் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், வணிகக் கடன் பெற விரும்புவோர்,
• வணிகக் கடன் பெற விரும்பும் பெண்கள்,
• புட் டிரக் வணிகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள்,
• கோஹிஜ்ரா கடனுடன் புட் டிரக்க்கை எப்படி வாங்குவது
• புட் டிரக் வணிகத்திற்கு என்ன உரிமம் அவசியம்
• உணவு மற்றும் பானங்கள் தவிர்த்து புட் டிரக் மூலம் என்ன விற்க முடியும்
• புட் டிரக் வணிகத்தின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் என்ன
• புட் டிரக் வாங்கம் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது,
• வணிக உபகரணங்களுக்கு சிதம் ஹிஜ்ராவிடமிருந்து மானியம் பெறுவது எப்படி,
• வணிக உபகரணங்களுக்கான ஹிஜ்ரா வணிக கடன் உதவி பெறுவது எப்படி,
• SOCSO மூலம் சிறு வணிகர்களுக்கான காப்பீட்டு கவரேஜ்
• மற்றும் புட் டிரக், புட் டிரக் டிரெய்லர் வாகன கண்காட்சி,
• மற்றும் உதவி விண்ணப்பம் மற்றும் விளக்கத்திற்கான கவுன்டர்கள் உட்பட பல!!!
💥 Dtls: 0123025643, 0122717776, 0126560069
www.arthanyana.org
😀First timers, register here & you can join multiple time for all our upcoming VMeet UP:
https://us02web.zoom.us/meeting/register/tZ0qd–opzosGNXuQjlyVpLqz-wxphcQ1SiM

