உலகத் தரம் வாய்ந்த திருமுறைப் பயிற்சி 2022 முதல் 2024 வரை (மாதந்தோறும் இரண்டு நாட்கள் வகுப்பு) நடைபெறும்!!.
🙏’திருமுறையை முறைப்படி பாட கற்றுக்கொள்ளுங்கள்’🎵🎶உலகத் தரம் வாய்ந்த திருமுறைப் பயிற்சி 2022 முதல் 2024 வரை (மாதந்தோறும் இரண்டு நாட்கள் வகுப்பு) நடைபெறும்!!.*🌈🎵🎤🎼 🙏🎼திருமுறைக்கலாநிதிஎனும் விருது, மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற திருமுறைக்கலாநிதி ப.சம்பந்தம் குருக்கள் கோலாலம்பூர், மலேசியாவில் நம்மோடு!! 🇲🇾🇮🇳. https://youtu.be/h40AyW54mG4👆🎤🎼🥇அகில இந்திய வானொலியின் “A” Grade கலைஞர் ஓதுவாமூர்த்தி “பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள்” அவர்கள், வழங்கும் திருமுறைப் பயிற்சி மலேசியாவில்.இவர் தருமபுரம் சுவாமி நாதன் ஓதுவார் அவர்களின் முதன்மை மாணவர் ஆவார்🙏 இந்த…
